செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு ரூ.92.13கோடி !!

44வது செஸ் ஒலியம்பியாட் போட்டி மே 28ம் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 10ம் தேதி வரை சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் நடக்க உள்ளது.

செஸ் ஸ்டாலின்

இதற்கான ஒருங்கிணைப்புகுழு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டது.இந்த துறையில் மொத்தம் 23 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.

எளிமையாக நடந்த இசை புயல் வீட்டு திருமணம் !

மே 2ம் தேதி 20 பேர் கொண்ட இந்திய அணியை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு வெளியிட்டது. முதன் முறையாக ஓபன் பிரிவு மற்றும் பெண்கள் பிரிவில் தலா 2 அணிகளை முதன்முறையாக களம் இறக்கியுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறந்த முறையில் நடத்தி முடிக்க தமிழக அரசு தனது அரசாணையில் ஒரு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், ரூ.92.13 கோடியை செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி முடிக்க தமிழக அரசு ஒதுக்கியது , தற்போது  புதிய அறிவிப்பை  அரசாணையின் மூலம் வெளியிட்டுள்ளது.