சித்துவுக்கு ஓராண்டு சிறை!!

1988ஆம் ஆண்டு அதிவேகமாக வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய நவ்ஜோத் சிங் சித்துவுக்கு, உச்ச நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

நவ்ஜோத் சிங் சித்துவுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக விபத்தில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு உச்ச நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.

குற்றாலத்தில் குளிக்க தடை !!

சாலை விபத்தில் நவ்ஜோத்சிங் சித்து தாக்கியதால் குர்னம்சிங் என்ற முதியவர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.