இன்று முதல் CUET தேர்வு விண்ணப்பங்கள் வருகிறது ..

இந்தியாவில் செயல்பட்டு வரும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில், இளங்கலை படிப்புகளில் சேர பொது பல்கலைக்கழக நுழைவுத் (CUET)தேர்வு நடத்தப்படுகிறது.

CUTE

இந்தியாவின் பல மாநிலங்களில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன. இதில் 12ம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொள்ளும் CUET தேர்வுகளுக்கான விண்ணப்பம் இன்று வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டு முதல் முதுகலை படிப்புகளுக்கான பொதுவான பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் எழுத வேண்டியது அவசியம் என பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்திருந்தது.

முதுநிலைப் பட்டதாரி சேர்க்கைக்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET-PG) ஜூலை 2022 கடைசி வாரத்தில் நடைபெறும்

தமிழகத்தில் இன்று இடி,மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை !!

இத்தேர்வுக்கு தேசிய தேர்வு மையத்தின் அதிகாரப்பூர்வ https://nta.ac.in/ இணையதள பக்கத்தில் இன்று முதல் ஜூன் 18 வரை விண்ணபிக்கலாம்