1-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை!!

1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மே 5ல் ஆண்டு இறுதித் தேர்வுகள் தொடங்கி, நாளையுடன் முடிகின்றன.

நாளை மறுநாள் 14ம் தேதி முதல் ஒரு மாதம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கோடை விடுமுறை நாட்களில், பள்ளிகள் செயல்படாது, விடுமுறை நாட்களில் விருப்பப்படும் மாணவர்களுக்கு மட்டும், ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தில், அவரவர் வீடுகளின் அருகில் உள்ள இடங்களில், சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கையின் புதிய பிரதமர் உறுதி!

அனைத்து மாணவர்களின் தேர்வு முடிவுகளை, பதவி உயர்வுக்கான அளவுகோல்களின்படி தயார் செய்து, அந்தந்த ஆய்வாளர்களிடம் சமர்ப்பிக்குமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.