இரண்டு தங்கப்பதக்கம் இந்தியாவுக்கா ??

பிரேசிலின் காக்சியாஸ் டோ சுலில் 24வது டிஃப்லிம்பிக்ஸ் 2021ன் மூன்றாம் நாள் போட்டி நடந்து வருகிறது

இதில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், போட்டியில் இந்தியாவின் தனுஷ் ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு தங்கம் வென்றார்.

BIG BREAKING: இந்தியாவுக்கு ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு தங்கப்பதக்கம்!  தனுஷ் ஸ்ரீகாந்த் உலக சாதனை!

10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், இந்தியாவின் சவுரியா சைனி வெண்கலப் பதக்கம் வென்றார்.

இறுதிப் போட்டியில் கொரியாவின் கிம் வூ ரிம்மை பின்னுக்குத் தள்ளி, இந்தியாவின் செளர்யா சைனி, வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

BIG BREAKING: இந்தியாவுக்கு ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு தங்கப்பதக்கம்!  தனுஷ் ஸ்ரீகாந்த் உலக சாதனை!

தனுஷ் 247.5 புள்ளிகளைப் பெற்றார். இது இறுதிப் போட்டியின் உலக சாதனை ஸ்கோராக அமைந்துள்ளது.

தற்போது 2 தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்துடன் பதக்கப் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. உக்ரைன் தற்போது 19 தங்கம், 6 வெள்ளி மற்றும் 13 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.

பிரேசில் காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டிக்கு 65 பேர் கொண்ட குழுவில் 10 துப்பாக்கி சுடும் வீரர்களை இந்தியா அனுப்பியுள்ளது

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/