Vivo X80 சீரிஸ் லான்ச் இன்று வருகிறது !!

இந்தியாவில் அறிமுகமாகும் விவோ X80 சீரிஸ் மொபைல் போன்கள் என்ன விலை முழு விபரம் இதோ ?

மொபைல்போன் தயாரிப்பில் முண்ணனி நிறுவனங்களில் ஒன்று தான் விவோ. தற்போது விவோ x80 சீரிஸ் என்ற புதிய மாடல் மொபைல் போனை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்கிறது .

ஏற்கனவே சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாடல் மொபைல் போனின் முழு விபரங்களை தற்போது பார்ப்போம்

8GB+ 128GB ஸ்டோரேஜ் மற்றும் 8GB + 256GB ஸ்டோரேஜ் என்ற இருவகை

120Hz ரெஃப்ரஷ் ரேட் சப்போர்ட்டுடன் 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளே

4700 mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட்

குவால்கோம் ஸ்னாப்டிரான 8 Gen 1 SoC ப்ராசஸர்

50MP சாம்சங் GN5 சென்சார்

48MP அல்ட்ராவைடு கேமரா, 12MP போர்ட்ரெய்ட் கேமரா மற்றும் OIS சப்போர்ட்டுடன் 8MP பெரிஸ்கோப் கேமரா

32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா

உச்சம் தொட்ட பருத்தி விலை !!

இந்த மொபைல்போனின் விலை ரூ.63,000 இருக்கலாம் என கூறப்படுகிறது .