ஆதார் துறையில் (UIDAI) பணி செய்ய விருப்பமா? வேலைவாய்ப்பு இதோ !!

இந்திய ஆதார் துறையில் காலியாக உள்ள 18 இடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது

ஆதார் துறையில் (UIDAI) பணி செய்ய விருப்பமா? காலி இடங்கள் அறிவிப்பு...

இந்திய ஆதார் துறையில் (UIDAI) வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம் / துறை இந்திய ஆதார் துறை
வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலை
பணியிட விவரம் New Delhi
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 27/04/2022
விண்ணப்பிக்க கடைசி தேதி 13/06/2022
கல்வித் தகுதி விவரம் B.A, B.Tech/B.E, CA, MBA/PGDM, MCA
பிற தகுதிகள் 5 – 15 years அனுபவம் இருக்க வேண்டும்
வயது தகுதி விண்ணப்பதாரர் 56 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
மொத்த காலிப்பணியிட விவரம் 18 காலியிடங்கள் உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை Online மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை விண்ணப்பத் தாரர்கள் Deputation (Foreign Service term basis) மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம் விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் கிடையாது. ( No Application Fee)
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரி Assistent Director General (HR)
Unique Identification Authority Of India.
Government of India Bangla Sahib Rd,
Behind Kali Mandir, Gole Market,
New Delhi – 110001.

காலிப்பணியிட விவரங்கள்

வேலையின் பெயர் காலியிட எண்ணிக்கை
Dy.Director(Technology) 02
Assistant Director 01
Technical Officer 03
Assistant Technical Officer 04
Sectiorr Officer 01
Astt. Section Officer 01
Assistant Accounts Officer 01
Accountant 01
Private Secretary 03
Junior Translation Officer 01

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை..!!!

வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

இந்திய ஆதார் துறையில் (UIDAI) காலியாக உள்ள பணிக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://uidai.gov.in-க்கு செல்லவும்.

விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்தி , தேவையான ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டிய முகவரி :

Assistent Director General (HR)
Unique Identification Authority Of India.
Government of India Bangla Sahib Rd,
Behind Kali Mandir, Gole Market,
New Delhi – 110001.

இந்த முகவரிக்கு விண்ணப்ப படிவம் மற்றும் தேவையான ஆவணங்களை 13.06.2022ம் தேதிக்குள் சென்று சேரும் படி அனுப்ப வேண்டும்.

அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள https://uidai.gov.in இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள https://uidai.gov.in/images/career/Vacancy_Circular_for_HQ_Apr_2022.pdf இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.