தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் ரூ.1,25,000/- சம்பளத்தில் வேலை !!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India, NHAI) இந்திய தேசிய நெடுஞ்சாலைகளின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பு ஆணையத்தில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம் / துறை National Highways Authority of India (NHAI)
பணியின் பெயர் Joint Advisor, Chief General Manager
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.06.2022 & 27.06.2022
கல்வித் தகுதி விவரம்
Chief General Manager அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Civil Engineering
படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Joint Advisor அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Technology, Engineering, Business, Computer Science, Business Analytics, Data Analytics, Computer Science போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor Degree, MBA, Master Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பிற தகுதி
Chief General Manager குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 17 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
Joint Advisor 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
மொத்த காலிப்பணியிட விவரம் 13 காலியிடங்கள்
விண்ணப்பிக்கும் முறை Online மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவர்.
வயது தகுதி
Chief General Manager அதிகபட்சம் 56 வயது
Joint Advisor அதிகபட்சம் 48 வயது
சம்பள விவரம்
Chief General Manager குறைந்தபட்சம் ரூ.37,400/- அதிகபட்சம் ரூ.67,000/- வரை
Joint Advisor ரூ.1,25,000/- சம்பளம்

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம் / துறை National Highways Authority of India (NHAI)
பணியின் பெயர் Joint Advisor, Chief General Manager
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.06.2022 & 27.06.2022
கல்வித் தகுதி விவரம்
Chief General Manager அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Civil Engineering
படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Joint Advisor அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Technology, Engineering, Business, Computer Science, Business Analytics, Data Analytics, Computer Science போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor Degree, MBA, Master Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பிற தகுதி
Chief General Manager குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 17 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
Joint Advisor 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
மொத்த காலிப்பணியிட விவரம் 13 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை Online மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவர்.
வயது தகுதி
Chief General Manager அதிகபட்சம் 56 வயது
Joint Advisor அதிகபட்சம் 48 வயது
சம்பள விவரம்
Chief General Manager குறைந்தபட்சம் ரூ.37,400/- முதல் அதிகபட்சம் ரூ.67,000/- வரை
Joint Advisor ரூ.1,25,000/- சம்பளம்

இந்தியன் வங்கி வேலை : சிறப்பு அதிகாரி பதவி !!

அதிகாரபூர்வ இணையதள முகவரி :  https://erp.morthedisha.gov.in/sap/bc/webdynpro/sap/zhrap_erecuritment#

இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/JointAdvisorAdvertisement_0.pdf

https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/Detailed%20Adv%20of%20CGM%20%28T%29%20April%202022.pdf

இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.