பள்ளிக் கல்வித்துறையில் 152 காலியிடங்கள்.. டிகிரி போதும்!!

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Senior Fellows, Fellows.

காலி பணியிடங்கள்: 152

கல்வித்தகுதி: டிகிரி

சம்பளம்: ரூ.32,000- ரூ.45,000.

விண்ணப்ப கட்டணம்: கிடையாது

தேர்வு: நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 15.

மேலும் விவரங்களுக்கு tnschools.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.