ரயில்வேயில் 3000+ காலிப்பணியிடம்..

மேற்கு ரயில்வே 3600 பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள அப்ரெண்டிஸ் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரயில்வேயில் 3000+ காலிப்பணியிடம்.. 10வது படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. மிஸ் பண்ணிடாதீங்க..!!!

நிறுவனம் : Western Railway Recruitment 2022

காலிப்பணியிடங்கள் : பணிகள்:

ஃபிட்டர் – 941
வெல்டர் – 378
தச்சர் – 221
ஓவியர்- 213
டீசல் மெக்கானிக் – 209
மெக்கானிக் மோட்டார் வாகனம்- 15
எலக்ட்ரீஷியன் – 639
எலக்ட்ரானிக் மெக்கானிக் – 112
வயர்மேன் – 14
குளிர்சாதன பெட்டி (ஏசி – மெக்கானிக்) – 147
பைப் ஃபிட்டர் – 186
பிளம்பர் – 126
வரைவாளர் (சிவில்) – 88
பாஸ்சா – 252
ஸ்டெனோகிராஃபர் – 8
மெஷினிஸ்ட் – 26
டர்னர் – 37

கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி.

வயது வரம்பு: 15 முதல் 24 வயதுக்குள்

தொழில்நுட்ப தகுதி: (indian railway jobs) வர்த்தகத்தில் NCVT/SCVT உடன் இணைக்கப்பட்ட ITI சான்றிதழ் கட்டாயமாகும்.

விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான RRC WR இல் rrc-wr.com மூலம் விண்ணப்பிக்கலாம்.