10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மாத ஊதியம் ரூ.32,500 – இல் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு

annauniv-10th-jobs-recruitment-2022

அண்ணா பல்கலைக்கழகம் (AU) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Associate, Technical Assistant, Skill Lab Assistant / Trained Office Assistant ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Project Associate, Technical Assistant பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Chemistry, Physics, Material Science, Chemical Engineering பாடப்பிரிவில் B.Tech, M.Tech, M.Sc Degree-களில் ஏதேனும் ஒன்றை படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்

.இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

தேர்வு செய்யபடும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.32,500/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கு தகுதி உள்ள நபர்கள் நேர்முகத் தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 12.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்வும்.

LINK –  https://www.annauniv.edu/nwsnew/