இந்திய ரயில்வே துறையில் அப்ரண்டீஸ் பணி!!

இந்திய ரயில்வே 5636 அப்ரண்டீஸ் பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம் / துறை இந்திய ரயில்வே (Indian Railway)
வேலை வகை மத்திய அரசு வேலை
பணி Apprentices
விண்ணப்பிக்க கடைசி தேதி 30/06/2022
சம்பள விவரம் குறிப்பிட வில்லை (Not Mentioned)
கல்வித் தகுதி விவரம் விண்ணப்பதாரர் 10 ஆம் வகுப்பு தேர்வில் அல்லது அதற்கு சமமான குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன், அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திடம் இருந்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் தேசிய கவுன்சில் மூலம் அறிவிக்கப்பட்ட வர்த்தகத்தில் தேசிய வர்த்தகச் சான்றிதழை (ITI) பெற்றிருக்க வேண்டும்.
வயது தகுதி 18-24 விண்ணப்பதாரர்கள் 15 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் மற்றும் 24 வயது பூர்த்தியடைந்திருக்கக்கூடாது.
மொத்த காலிப்பணியிட விவரம் 5636 இடங்கள் காலியிடங்கள் உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை விண்ணப்பத் தாரர்கள் Written Exam / Certification Verification / Direct Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees)

அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள

https://indianrailways.gov.in/

இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

https://nfr.indianrailways.gov.in/cris//uploads/files/1653892024646-Act%20App%20Notification%202020-23%20Final.pdf