சென்னை ராணுவ மருத்துவமனையில் வேலை..!! மிஸ் பண்ணிடாதீங்க

சென்னை ராணுவ மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Technician, technical assistance.

காலி பணியிடங்கள்: 68

சம்பளம்: ரூ.33,875 – ரூ.61,818

கல்வித்தகுதி: 10th, B.Sc, Diploma, Master Degree

வயது: 30- க்குள்

தேர்வு: written test, trad test

விண்ணப்ப கட்டணம்: ரூ.100

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 20

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://clri. org .careers .aspx என்ற இணையதளப்பக்கத்தை அணுகவும்