டிஎன்பிஎஸ்சி வேலை வாய்ப்பு… இன்றே கடைசி நாள்…!!!!

டிஎன்பிஎஸ்சி-யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

டிஎன்பிஎஸ்சி குரூப்- VIII வேலை வாய்ப்பு:

காலியிடங்கள்: 36

பணி: நிர்வாக அதிகாரி

ஊதியம்: ரூ.19,500 முதல் ரூ.71900 வரை

தகுதி: டிகிரி

கடைசி நாள்: ஜூன் 18

விண்ணப்பிக்க> tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in

மேலும் விபரங்களுக்கு> https://www.tnpsc.gov.in/Document/english/13_2022_EO_GR_IV_Notfn_Eng.pdf