ரூ.3.7 லட்சம் ஊதியத்தில் அரசு வேலை…

ecil-chairman-and-md-recruitment-2022

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் காலிப்பணியிடங்கள்:

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (ECIL) காலியாக உள்ள Chairman and Managing Director பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Chairman and Managing Director கல்வி தகுதி:

Chairman and Managing Director பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் MBA / PGDM, B.E., Chartered Accountant, Cost Accountant Degree – யை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Chairman and Managing Director அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Electronics / Electrical Sector போன்ற துறைகளில் Senior Management அல்லது அதற்கு சமமான பணிகளில் 5 வருடம் முதல் 10 வருடம் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Chairman and Managing Director வயது வரம்பு:

Chairman and Managing Director பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 45 வயது முதல் அதிகபட்சம் 60 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

ECIL சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.2,00,000/- முதல் அதிகபட்சம் ரூ.3,70,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

ECIL தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

ECIL விண்ணப்பிக்கும் விதம்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.

LINK – https://www.ecil.co.in/