கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க.

சென்னையில் உள்ள கலாசேத்திரா அறக்கட்டளை இரண்டாம் நிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

நிறுவனத்தின் பெயர்: Kalakshetra Foundation

பதவி பெயர்: Secondary Grade Teacher (SGT)

மொத்த காலியிடம்: 04

கல்வி தகுதி: Degree with B.Ed

நேர்காணல் தேதி: 20.06.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.kalakshetra.in

https://kalkbuckmedi21.s3.ap-south-1.amazonaws.com/2022/06/Advt-walk-in-SGT-BASS-150622.pdf