திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு – டிகிரி போதும்!!

தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் கீழ் திருப்பத்தூர் மாவட்டத்தில் இயங்கும் சகி ஒருங்கிணைந்த சேவை மையம் வழக்குப் பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

காலி பணியிடம் : 2

கல்வி தகுதி : டிகிரி

மாற்றுத் திறனாளியாக இருத்தல் கூடாது.

2 வருடத்திற்கும் மேலாக முன் அனுபவம் பெற்ற பெண் பணியாளராக இருத்தல் வேண்டும்.

உள்ளூர் விண்ணப்பதாரராக இருத்தல் அவசியம்.

கடைசி நாள் : 10/06/2022

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய இடம் :

மாவட்ட சமூக நல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருப்பத்தூர்.

விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள

https://tirupathur.nic.in/ta/notice_category/%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/

இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

https://cdn.s3waas.gov.in/s37f6ffaa6bb0b408017b62254211691b5/uploads/2022/05/2022052726.pdf

இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.