Flipkart நிறுவனத்தில் அருமையான பணிவாய்ப்பு…!

flipkart-assistant-manager-job-notification-2022

Flipkart தனியார் நிறுவனத்தில் தற்போது Assistant Manager – Business Development பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Flipkart காலிப்பணியிடங்கள்:
வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், Flipkart நிறுவனத்தில் தற்போது Assistant Manager – Business Development பணிக்கு என்று ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Flipkart கல்வித்தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பதிவுதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்கலாம். கல்வித்தகுதி பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.

Flipkart முன் அனுபவம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பதிவுதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் போதிய அளவிற்கு முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

Flipkart தேவையான திறன்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பதிவுதாரர்கள் கீழுள்ள திறன்களை பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • account management.
  • stakeholder management.
  • Data analysis.

Flipkart ஊதியத் தொகை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பதிவுதாரர்களில் தேர்வாகும் பணியாளர்கள் தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

Flipkart தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பதிவுதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படலாம்.

Flipkart விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க திறமை வாய்ந்த பதிவுதாரர்கள் (https://www.flipkartcareers.com/#!/job-view/assistant-manager-business-development-bangalore-karnataka-2022060710093377) லிங்க் வாயிலாக அதிகாரப்பூர்வ விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து உடனே சமர்ப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.