8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு.. ரூ.60,000 சம்பளத்தில் வேலை ..

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அளவில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பதவிகளுக்கான விண்ணப்பங்களை ஆஃப்லைன் முறையில் வரவேற்கிறது.

நிறுவனத்தின் பெயர்: Department of Rural Development and Panchayat Raj

பதவி பெயர்: Office Assistant and Jeep Driver

கல்வித்தகுதி: 8th Std

சம்பளம்: Rs.19500 – 62000/-

கடைசி தேதி: 05.07.2022

கூடுதல் விவரங்களைப் பெற:

www.tnrd.gov.in

https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2022/06/2022060951.pdf