TNHRCE கோயம்புத்தூர் அதிகாரபூர்வ இணையதளத்தில் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நிறுவனம் : TNHRCE கோயம்புத்தூர்
பணி : எழுத்தர், வாட்ச்மேன், துப்புரவு பணியாளர், உதவியாளர்
கல்வித்தகுதி : 10ஆம் வகுப்பு, எழுத்தறிவு
பணியிடம் : கோயம்புத்தூர்
தேர்வு முறை : நேர்காணல்,எழுத்து தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
மொத்த காலியிடங்கள் : 13
சம்பளம் : 6,000 – 58,600/-
எல்ஐசி நிறுவனத்தில் வேலை வேண்டுமா ??.. முழு தகவல் !!..
கடைசி நாள் : 28.6.2022
முழு விவரம் அறிய : https://alljobopenings.in/wp-content/uploads/2022/05/tnhrce-coimbatore.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.