பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
நிறுவனம்- Bharathiar University
பணியின் பெயர்: Project Coordinator
பணியிடங்கள் : 01
விண்ணப்பிக்க கடைசி தேதி :03.06.2022
விண்ணப்பிக்கும் முறை : Offline
கல்வி தகுதி: கட்டாயம் Psychiatric Social Work பாடப்பிரிவில் MSW தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணிக்கு UGC NET / Ph. D முடித்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.
ஊதிய விவரம்: ரூ.31, 000
காந்திகிராம கிராமப்புற நிறுவனத்தில் வேலை..!!
தேர்வு முறை: நேர்காணல்
https://b-u.ac.in/sites/b-u.ac.in/files/Recruitment/2022/project_coordinator_sw.pdf