சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை வாய்ப்பு!

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (Central Bank of India) காலியாக உள்ள Counselor for FLCCs பணிக்கு பல்வேறு காலியிடங்களை அறிவித்துள்ளது.

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம் / துறை Central Bank of India
காலியாக உள்ள வேலையின் பெயர் Counselor for FLCCs
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 22.06.2022
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.07.2022
கல்வித் தகுதி விவரம் விண்ணப்பதாரர்கள் யுஜிசி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduate/ Post Graduate degree முடித்திருக்க வேண்டும்.
அனுபவம் விண்ணப்பதாரர் VRS இல் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 20 வருட சேவையுடன் பணி ஓய்வு பெற்றிருக்க வேண்டும், அதில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் அதிகாரி கேடரில் இருக்க வேண்டும்.
வயது தகுதி விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயது வரம்பான 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம் விவரம் ரூ. 15.000/-மாதம்
மொத்த காலிப்பணியிட விவரம் பல்வேறு (Various) இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தபால் முறையில் அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை நேர்க்காணல் முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

 

எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி :

Regional Manager,
central Bank of lndia,
Platinum Empire Building, 1″ Floor,
Cotton Market Road
Amravati -444601
(Maharashtra)

இணையதள முகவரி https://www.centralbankofindia.co.in/en

அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் பெற

https://www.centralbankofindia.co.in/sites/default/files/web_upload.pdf

இந்த லிங்கில் சென்று காணவும்.