BSNL நிறுவனம் காலியாக உள்ள பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் / துறை |
Bharat Sanchar Nigam Limited (BSNL) |
காலியாக உள்ள வேலையின் பெயர் |
Ministry of Human Resource Development and National Apprenticeship Training Scheme |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.06.2022 |
கல்வித் தகுதி விவரம் | Diploma course in Engineering/Technology field recognized by AICTE or GOI is needed. |
மொத்த காலிப்பணியிட விவரம் | 68 இடங்கள் காலியாக உள்ளது. |
விண்ணப்பிக்கும் முறை |
ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். |
தேர்வு செய்யப்படும் முறை | விண்ணப்பத் தாரர்கள் Certificate Verification மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். |
விண்ணப்ப கட்டணம் | விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees) |
BSNL ஆட்சேர்ப்பு 2022க்கு எப்படி விண்ணப்பிப்பது?
அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் செல்லவும்.
“Enroll” கிளிக் செய்து விவரங்களை நிரப்பவும்.
வெரிபிகேஷன் செய்த பிறகு 16 இழக்க எண் (Enrollment Number) தோன்றும்.
உள்நுழையவும் (Login) > Click Establishment Request Menu > Click Find Establishment > Upload Resume > Choose Establishment name.
“Bharat Sanchar Nigam Limited” என டைப் செய்து அறிவிப்பில் படித்த பிறகு விண்ணப்பிக்கவும்.