மாதம் ரூ. 20600/- சம்பளத்தில்… தமிழக அரசு வேலை..!!

கரூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப்பணியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு தற்சமயம் வெளியாகி உள்ளது.

கல்வித்தகுதி :10th

காலியிடங்கள் :08

பதவி :சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III

சம்பளம் மாதம் :ரூ.20600 முதல் ரூ. 65500 /- வரை

வயது வரம்பு :37 வயது

பணியிடம் :கரூர்

விண்ணப்பிக்கும் முறை தபால்

கடைசி தேதி :30.06. 2022

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

மாவட்ட நீதிபதி,
மாவட்ட நீதிமன்றம்,
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்,
தாந்தோன்றிமலை,
கரூர் 639 007

மேலும் விபரங்களுக்கு : https://districts.ecourts.gov.in/

https://districts.ecourts.gov.in/sites/default/files/Notification%20No.1-2022%20for%20the%20post%20of%20Steno%20Typist%20Grade%20III%20Tamil_1.pdf