மாதம் ரூ.15,600 சம்பளத்தில்… தமிழக வருவாய் துறையில் வேலை..

சென்னை தமிழ்நாடு வருமான வரித்துறை (TN Income Tax Department), இணை ஆணையர் பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம் – தமிழ்நாடு வருமான வரித்துறை

பதவி பெயர் – இணை ஆணையர்.

வேலை வகை – மத்திய அரசு வேலை.

பணியிடம் – சென்னை.

காலியிட எண்ணக்கை – 01.

விண்ணப்பிக்கும் முறை – ஆஃப்லைன்.

அதிகாரப்பூர்வ இணையதளம் – https://www.incometaxindia.gov.in.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 31.08.2022.

கல்வி தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பட்டம்

சம்பளம்: ரூ.15,600 முதல் ரூ. 39,100 வரை

அஞ்சல் முகவரி : அந்த விண்ணப்படிவத்தை, ஜூன் 30 ஆம் தேதிக்குள் “Room No. 51-II, Department of Revenue, Ministry of Finance, North Block, New Delhi-110001” என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.