TCS நிறுவன வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..

tcs-production-application-support-recruitment-2022

TCS நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • TCS நிறுவனத்தில் காலியாக உள்ள Production & Application Support பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு B.E / B.Tech Degree-யை படித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • விண்ணப்பதாரர்கள் தனியார் IT நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 03 வருடங்கள் முதல் அதிகபட்சம் 06 வருடங்கள் வரை பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் ASP.NET, Automation Testing, Angular JS, Core JAVA, PLSQL போன்ற திறன்களை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
  • Production & Application Support பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத சம்பளம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த TCS நிறுவன பணிக்கு தகுதி உள்ள நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 12.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்வும்.

LINK : https://ibegin.tcs.com/iBegin/jobs/236563J