தமிழக தபால் துறையில் காலிப்பணியிடங்கள்!! 10 தேர்ச்சி போதும்..

தமிழக அஞ்சல் துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Gramin Dak Sevaks

காலிப்பணியிடங்கள்: 4310 காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: குறைந்தபட்ச வயதாக 18 வயது என்றும், அதிகபட்ச வயதாக 40 வயது

ஊதிய தொகை: Pay Matrix Level 1 – Level 2 as per 7th CPC

தேர்வு முறை: 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் (Merit List) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கட்டணம்: SC / ST / PwD / Trans Women மற்றும் பெண்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது என்றும், இவர்களை தவிர மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100/- மட்டும் விண்ணப்பிக்க கட்டணமாக வசூலிக்கப்படும்.

ஆவின் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை..

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

கடைசி தேதி : 05.06.2022

https://indiapostgdsonline.gov.in/

https://indiapostgdsonline.gov.in/Notifications/Model_Notification.pdf