BEL நிறுவனத்தில் காலிப்பணியிடம் – விவரங்கள் இதோ
BEL நிறுவனத்தில் காலியாக உள்ள Project Engineer பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் / துறை Bharat Electronics Limited
காலியாக உள்ள வேலையின் பெயர் : Project Engineer (Electronics)
விண்ணப்பிக்க கடைசி தேதி 28/06/2022
சம்பள விவரம் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மாத ஊதியமாக முதலாம் ஆண்டு ரூ. 40,000/- , இரண்டாம் ஆண்டு ரூ. 45,000/- , மூன்றாம் ஆண்டு ரூ. 50,000/- , 4ம் ஆண்டு 55,000/- சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி விவரம் :BE/B.Tech படித்தவர்கள் 55% மதிப்பெண் பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.பிற தகுதிகள் 2 வருடம் பணிக்குத் தொடர்புடைய பிரிவில் அனுபவம் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது தகுதி விண்ணப்பிக்கும் நபர்கள் 01.05.2022 அன்றைய தேதியின்படி 32 வயதை கடந்திருக்க கூடாது.
மொத்த காலிப்பணியிட விவரம் 10 இடங்கள் காலியிடங்கள் உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை OFFLINE முறையில் தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை விண்ணப்பத் தாரர்கள் Written Test , Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம் Rs. 400/-
அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள
https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Web%20adv%2014%20June%2022.pdf
இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள
இந்த லிங்கை க்ளிக் செய்யவும் .
விண்ணப்ப படிவம் பெற
இந்த லிங்கை க்ளிக் செய்யவும் .