ரூ.90,000/- ஊதியத்தில் Vizag Steel நிறுவன வேலைவாய்ப்பு…

rinl-advisor-associate-advisor-mktg-recruitment-2022

விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ராஷ்ட்ரிய இஸ்பாட் நிகாம் லிமிடெட் (RINL) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஷ்ட்ரிய இஸ்பாட் நிகாம் லிமிடெட் பணியிடங்கள்:
Advisor Associate Advisor (Mktg) பணிக்கு என 01 பணியிடம் ராஷ்ட்ரிய இஸ்பாட் நிகாம் லிமிடெட்டில் (RINL) காலியாக உள்ளது.

Advisor Associate Advisor (Mktg) கல்வி விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E, B.Tech, B.Sc.(Engg), MBA Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

Advisor Associate Advisor (Mktg) முன்னனுபவம்:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் Market Sensing, Analysis போன்ற பணி சார்ந்த துறைகளில் 25 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Advisor Associate Advisor (Mktg) வயது விவரம்:
விண்ணப்பதாரர்கள் 01.06.2022 அன்றைய தினத்தின் படி, குறைந்தபட்சம் 60 வயது முதல் அதிகபட்சம் 64 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

RINL சம்பள விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.90,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,15,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

RINL விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து recruitment@vizagsteel.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கடைசி நாளுக்குள் (12.06.2022) அனுப்ப வேண்டும்.

Vizag-Steel-Advisor-Associate-Advisor-Post-Notification-And-Application-Form