அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வேண்டுமா??..

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்ற வாய்ப்பு... தகுதியானவங்க உடனே விண்ணப்பிங்க..!!!!

காலி பணியிடங்கள் : project associate, Technical Assistant

கல்வி தகுதி : B.E, B.TECH, ME, M.TECH

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

கடைசி தேதி : வரும் 12ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

ரயில்வேயில் 3000+ காலிப்பணியிடம்..

சம்பளம் : 32 ஆயிரத்து 500 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும்

மேலும் தகவலுக்கு : https://www.annaunvic.edu