இந்திய கடலோர காவல் படையில் வேலை வேண்டுமா?.

இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள் 9.07.22

சம்பளம்: level-2 ஊதிய அளவின்படி 19,900.

வயது: 27 விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், மற்ற பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயது தளர்வு.

தகுதியானவர்களை www.indiacoastgaurd.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.