தேர்வு இல்லாமல் – அரசு வேலை! சுகாதாரத் துறையில் வேலை.

தமிழக சுகாதாரத் துறையில் காலியாக உள்ள Assistant Research Officer & Lab Technician பணிகளுக்கு மொத்தம் 20 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்புவெளியாகி உள்ளது.

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம் / துறை Government Of Tamil Nadu, Directorate Of Indian Medicine And Homoeopathy, Research and Development Wing for ISM
காலியாக உள்ள வேலையின் பெயர் Assistant Research Officer & Lab Technician
பணியிடம் சென்னை
வேலைவகை மத்திய அரசு வேலை
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 07/06/2022
விண்ணப்பிக்க கடைசி தேதி 20/06/2022
சம்பள விவரம் ரூ.12,000/ – to ரூ.20,000/-
கல்வித் தகுதி விவரம்
வயது தகுதி
General categories 18 to 32 Years
BC,BCM; MBC & DNC 18 to 34 Years
SC, SCA, ST 18 to 37 Years
மொத்த காலிப்பணியிட விவரம்
Assistant Research Officer 11
Lab Technician 09
Total 20
விண்ணப்பிக்கும் முறை OFFLINE முறையில் தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை விண்ணப்பத் தாரர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees)
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி Chief Scientific Officer/Director, Research and Development Wing
for ISM, Directorate of Indian Medicine and Homoeopathy, Arumbakkam, Chennai -106 (Opposite to siddha
Men’s Hostel)”

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://www.tnhealth.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் சென்று அறிவிப்பினை நன்றாக படித்த பின்னர் OFFLINE முறையில் தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்