எல்.ஐ.சியின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஐடிபிஐ வங்கி நிர்வாகம் (Executive Post) மற்றும் கிரேடு ‘ஏ’ உதவி மேலாளர் பணிக்கு காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கல்வி தகுதி: டிகிரி
காலியிடங்கள் – 1,044
விண்ணப்பிக்க கடைசி நாள்- ஜூன் 17
ஊதியம்: ரூ 29,000 தொடங்கி ரூ. 34,000 வரை
உதவி மேலாளர் – 500
காலியடங்கள்: 500
விண்ணப்பிக்க கடைசி நாள்- ஜூன் 23
முழு தகவலுக்கு> https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advertisement.pdf