இந்தியன் வங்கியில் வேலை..இன்றே கடைசி நாள்.!

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: specialist officers

காலி பணியிடங்கள்: 312

சம்பளம்: ரூ.36,000 – ரூ.89,890

வயது: 20-37

கல்வித்தகுதி: டிகிரி

தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 14

மேலும் இது குறித்த கூடுதல் www.indianbank.in என்ற இணையத்தள பக்கத்தை பார்க்கவும்.