பள்ளிக்கல்வித்துறையில் மாதம் ரூ.45,000 வரை சம்பளத்தில் வேலை.

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறையின் கீழ் பணியாற்ற பெல்லோஷிப் வாய்ப்புகளுக்கு இளம் திறமையானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Tamil Nadu school education Department

பதவி பெயர்: Fellows and Senior Fellows

மொத்த காலியிடம்: 152

கல்வி தகுதி: Any Degree

சம்பளம்: Fellows – Rs.45,000/- Senior Fellows – Rs.32,000/-

கடைசி தேதி: 30.06.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.tnschools.gov.in

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdSR86zJsWXqtZvbkyNjJeNIENC_FvxPa-qlW3RS1Yxv1ZZGA/viewform