குடிநீர் வடிகால் வாரியத்தில் வேலை !!

தமிழ்நாடு அரசு குடிநீர் வடிகால் வாரியத்தில் காலியாக உள்ள Apprentice காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்:

Graduate Apprentices (Civil & Mechanical Engineering) – 88

Technician (Diploma) Apprentices – Civil – 23

மொத்த காலியிடங்கள்: 111

கல்வித்தகுதி :

Graduate Apprentices – Civil & Mechanical பிரிவில் Engineering படித்திருக்க வேண்டும்.

Technician Apprentices – Civil பிரிவில் Diploma படித்திருக்க வேண்டும்.

பயிற்சிக்காலம் : அரசு விதிகளின்படி நிரணயிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் : இல்லை

சம்பளம் :

Graduate Apprentices – 9000.

Technician Apprentices – 8000.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு!! முழு விபரம்..

விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.06.2022

மேலும்தகவலுக்கு : www.mhrdnats.gov.in