திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் NADP திட்டத்தின் மூலமாக காலியாக உள்ள 9 கால்நடை மருத்துவ ஆலோசகர் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய உள்ளது.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் / துறை | Tiruppur Co-op Milk Producers Union Limited (AAVIN Tiruppur) |
பணிகள் | Doorstep Veterinary Consultants |
விண்ணப்பிக்க கடைசி தேதி | விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் நாளை நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். |
சம்பள விவரம் | ரூ.43,000/- |
கல்வித் தகுதி விவரம் | அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் B.V.SC, A.H. Degree படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். |
வயது தகுதி | குறைந்தபட்சம் 18 வயது எனவும் அதிகபட்சம் 50 வயது |
மொத்த காலிப்பணியிட விவரம் | 09 இடங்கள் காலியிடங்கள் உள்ளது. |
விண்ணப்பிக்கும் முறை | Offline மூலம் விண்ணப்பிக்க வேண்டும். |
தேர்வு செய்யப்படும் முறை | விண்ணப்பத் தாரர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். |
விண்ணப்ப கட்டணம் | விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees) |
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://tiruppur.nic.in/ என்ற இணையதள பக்கத்தில் உள்ள விவரங்களை படித்துத் தெரிந்து கொண்டு நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
குடிநீர் வடிகால் வாரியத்தில் வேலை !!
நேர்முக தேர்வு நடைபெறும் இடம் :
ஆவின் பால் குளிரூட்டும் நிலையம்,
வீரபாண்டி பிரிவு, பல்லடம் சாலை,
திருப்பூர் – 641 605.
அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள
https://drive.google.com/file/d/1v3Gzt5pRxhhw3Xh6_EzuYoLUc2QSJDR6/view
இந்த லிங்கை க்ளிக் செய்யவும்