நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் வேலை..மாதம் ரூ.1,10,000 வரை சம்பளத்தில்..

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனம் சிறப்பு மருத்துவர் பணிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.

நிறுவனத்தின் பெயர்: Neyveli Lignite Corporation India Limited

பதவி பெயர்: Specialist Doctors

கல்வித் தகுதி: BAMS/ MBBS/ MD/MS/DNB

சம்பளம்: Rs.1,10,000

வயது வரம்பு: 57 Years

கடைசி தேதி: ஜூலை 21

கூடுதல் விவரங்களுக்கு: www.nlcindia.in