மத்திய அரசு நிறுவனத்தில் 46 காலியிடங்கள். வேலை விபரம் இதோ!

மத்திய அரசு நிறுவனமான ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் மும்பை நிறுவனத்தில் காலியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி : உதவி மேலாளர்

மொத்தம்: 46 காலியிடங்கள் .

கல்வித் தகுதி: டிகிரி

சம்பளம்: மாதம் ரூபாய் 50,000 முதல் ரூபாய் ஒரு லட்சத்து 60 ஆயிரம் வரை.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.08.22.

மேலும் தகவலுக்கு> https://www.shipindia.com/upload/Adv/AMs_on_Contract_2022_(final).pdf