8, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு.. தெற்கு ரயில்வேயில் வேலை..

ரயில்வே துறையில் வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கான சூப்பர் அறிவிப்பை சேலம் மாவட்ட தெற்கு ரயில்வே துறை வெளியிட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்: Wireman, Computer Operator And Programming Assistant ஆகிய பணிகளுக்கு தலா 02 பணியிடங்கள்.

கல்வி தகுதி: 8,10 ஆம் வகுப்பு தேர்ச்சி

உதவித்தொகை : Wireman பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.5,000 முதல் ரூ.7,000
Computer Operator And Programming Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.6,000 முதல் ரூ.7,000

தேர்வு முறை: நேர்முக தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் .

மேலும் விவரங்களுக்கு https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/62d8d941a7fd254fc84e7b62

https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/62d8d7c5a7fd254eb965080c