மத்திய அரசில் மாதம் ரூ.50,000 சம்பளத்தில் வேலை !

மத்திய ஜவுளி அமைச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பம் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

நிறுவனம்: மத்திய ஜவுளி அமைச்சகம்

பணியின் பெயர்: Junior Weaver, Senior Printer, Junior Assistant, Attendant and other

பணியிடங்கள்: 36

விண்ணப்பிக்க கடைசி தேதி: Within 45 Days

விண்ணப்பிக்கும் முறை: Offline

ஊதியம்: ரூ.1,12,400 வரை

தேர்வு முறை: நேர்காணல் மட்டும்

மேலும் தகவலுக்கு> https://drive.google.com/file/d/1CpVleOkqRiGs_q62fhMYSTo6Tv29h2-l/view