Degree முடித்தவர்களுக்கு.. பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை!!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Dy.vice president, Asst.vice President

கல்வித் தகுதி: B.E, B.Tech, M.E, M.Tech, Degree

வயது: 28-35

தேர்வு: Personal interview

விண்ணப்ப கட்டணம்: ரூ.600 (SC/ST/ PWD பிரிவினர் மற்றும் பெண்கள் ரூ.100)

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 22

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.bankofbaroda.in/career.htm என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.