10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு.. தமிழ்நாடு காவல்துறையில் வேலை..!!

தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவித்து வெளியாகி உள்ளது.

பணி: 2-ஆம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பாளர்

காலி பணியிடங்கள்: 3,552

கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி.

வயது: 18-47

சம்பளம்: ரூ.18,200 – ரூ.67,100

தேர்வு: எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 15

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு tnusrb.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.