டிகிரி முடித்தவர்களுக்கு… எஸ்இசிஎல் நிறுவனத்தில் வேலை..

தென்கிழக்கு கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் காலியாகவுளள 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

நிறுவனத்தின் பெயர்: South Eastern Coalfields Limited

பணியின் பெயர்: Mining Sirdar T&S Grade C, Pay Loader Operator

கல்வித்தகுதி: Mining Sirdarship, First Aid & Gas Testing.

கடைசி தேதி: 21.07.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.secl-cil.in

https://www.secl-cil.in/writereaddata/311YR30062022.pdf