Engineering முடித்தவர்களுக்கு..தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை…!!

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது..

பணி: Deputy manager

காலி பணியிடங்கள்: 50

கல்வித் தகுதி: degree in engineering

சம்பளம்: ரூ.15,600 – ரூ.39,100

வயது: 30- க்குள்

தேர்வு: short list, written test, personality test

விண்ணப்ப கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 13

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.nhal.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.