டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு… விமான நிலையங்களில் வேலைவாய்ப்பு…!

விமான நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: junior executive

காலி பணியிடங்கள்:400

கல்வித்தகுதி: டிகிரி, BE

சம்பளம்: ரூ.40,000- ரூ.1,40,000

வயது:27

தேர்வு: short list, online test, Document verification.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 14.

மேலும் விவரங்களுக்கு www.aai.aero