டிகிரி முடித்தவர்களுக்கு.. பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (DRDO) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Scientist ‘B’, Engineer ‘B’

காலி பணியிடங்கள்: 630.

கல்வித்தகுதி: Degree, Engineering, Master Degree, B.Tech.

வயது: 35-க்குள்.

தேர்வு: எழுத்துத்தேர்வு, நேர்காணல்.

விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 29.

மேலும், விவரங்களுக்கு www.drdo.gov.in, rac.gov.in