ஐடிபிஐ வங்கியில் மேனேஜர் வேலை..!! Degree போதும்..

ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Manager, Assistant Manager, deputy General manager

காலி பணியிடங்கள்: 226

கல்வி தகுதி:Degree

வயதுவரம்பு: 45- க்குள்

சம்பளம்: ரூ.89,890

தேர்வு: shortlist, personal interview

விண்ணப்ப கட்டணம்: ரூ.1000

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 10

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.idbibank.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.