தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில்… உங்கள் மாவட்டத்தில் வேலை.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள தென்காசி மாவட்டம், பன்பொழி அடுத்த அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயிலில் காலியாகவுள்ள ஓதுவார் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனத்தின் பெயர்: Hindu Religious & Charitable Endowments Department

பணியின் பெயர்: Odhuar (Devaram)

கல்வித் தகுதி: தேவாரம் (ஓதுவார்) பாடத்தில் 03 ஆண்டுகள் பயின்று தேர்ச்சி

சம்பளம்: Rs. 18500 – 58600/-

வயது வரம்பு: 18 – 35 Years

கடைசி தேதி: 31.08.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.hrce.tn.gov.in

https://www.jobstamilnadu.in/wp-content/uploads/2022/05/tnhrce-tenkasi.pdf