மதுரை AIIMS நிறுவனத்தில் வேலை!! உடனே விண்ணப்பிங்கள்!

Professor மற்றும் Additional & Associate Professor பணியிடங்களை நிரப்ப மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது.

மதுரை AIIMS நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:

கல்வித்தகுதி : Post Graduation, MD/ MS, M.H.A (Masters in Hospital Administration), Ph.D முடித்திருக்க வேண்டும்.

காலிபணியிடங்கள் : 94

வயது வரம்பு : Associate மற்றும் Assistant Professor பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் : UR/ OBC/ EWS விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 1,500/-, SC/ST விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,200/- மற்றும் PWD விண்ணப்பதாரர்களுக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பணியிடங்களுக்கு மேற்கண்ட கல்வி தகுதியும், வயது வரம்பும் உடைய விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பளம் : தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு பேராசிரியர் ரூ. 1,68,900 – 2,20,400/-, கூடுதல் பேராசிரியர் ரூ. 1,48,200 – 2,11,400/-, இணைப் பேராசிரியர் ரூ. 1,38,300 – 2,09,200/- மற்றும் உதவிப் பேராசிரியர் ரூ. 1,01,500 – 1,67,400/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 18.07.2022 திங்கள் கிழமை மாலை 04.30 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

https://jipmer.edu.in/announcement/recruitment-faculty-posts-various-departments-regular-basis-aiims-madurai

https://jipmer.edu.in/sites/default/files/Detailed%20Advertisement_3.pdf